Skip to main content

பிறந்தஜாதகத்தின் பயன் என்ன?

1.கல்வி
2.குடும்பம்
3.வாழ்க்கை துணை
4.தொழில்
5.குழந்தை பாக்கியம்
6.லாபம்
7.கடன் ,, வியாதி ,,வம்பு வழக்கு. 
8.ஆயுள்


மேற்கண்ட விசயங்களின் பலம்   பலவீனம் அறியலாம் .

இதில் மிகவும் முக்கியமானது திருமணபொருத்தம்.

ஆயிரம் வசதிகள் இருபினும் அதை மகிழ்ச்சியாக அனுபவிக்க பொருத்தமான துணை அவசியம்.

பொருந்தா துணை பல சிக்கலை தரும்..அழகு பணம் படிப்பு மட்டுமே பொருந்தினால் போதாது.

இருவருக்கும்  ஜாதக ரீதியான  பொருத்தம் வேண்டும்.

பெயர் பொருத்தம் ..ருது ஜாதக பொருத்தம் பார்ப்பது மிக தவறு  ...

வெறும் நட்சத்திர பொருத்தங்களுக்கு முக்கியத்துவம் தருவதும் தவறு.பொருத்தங்கள் அமைந்துவிட்டால்.. முகூர்த்த கால் நடுதல்  
திருமணமுகூர்த்தம் 
மற்றும் சாந்திமுகூர்த்தம் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நல்ல முகூர்த்த நேரங்களில் மேற்கண்ட மூன்றும் நடப்பின் கணவன் மனைவி ஒற்றுமை   தோஷமற்ற   நற்குழந்தை பிறப்பு இனிதே நடந்தேறும்.





Comments

  1. How to Play the 21 card Poker at a Casino in 2021 - Wolverione
    You can play 인카지노 a Baccarat game at a casino in a casino floor, in a lounge or in a poker room 바카라 near 온카지노 me. You can play poker in person

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாக்கிய பஞ்சாங்கமும் திருக்கணிதபஞ்சாங்கமும் ..

ஜோதிட அறிவை மனிதன் பெற்ற காலம் முதற்கொண்டே கடிகார வசதிகள் இல்லாதபோதும் தன் கூரிய அறிவால் திறமையாக கணக்கிட்டு ஜாதகம் கணித்து துல்லியமாக  பலன்களை கூறிவந்திருக்க...

Baktha meera பக்த மீரா

கிருஷ்ண பக்தையான மீராவின் பாடல் ஒன்று ... நித்தம் நீராடி அவனைக் காணலாம் எனில் விரைவில் நான் நீரினமாவேன் கிழங்கும் கனியும் உண்டால் கிடைப்பானெனில் மகிழ்ந்து நான் வெ...

ஜோதிடரும் ஜோதிடம் பார்க்க வருபவர்களும்.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த முகம் தெரியாத ஒரு தம்பதிகள் மகனுக்கு பெண் பார்க்க  மதுரைக்கு வந்திருக்கிறார்கள். தற்செயலாக அவர்களுக்கு என் தொலைபேசி எண் கிடைக்க  அவ...