Skip to main content

காதல் திருமணம்

மனிதராக பிறந்த யாவரும் காதலில் விழுவது இயல்பு..சிலருக்கு மட்டும் அந்த காதல் திருமணத்தில் நிறைவடையும். மற்றவர்களுக்கு காதல் தோல்வி அடைந்து வெறுப்பும் வேதனையும் தரும்.பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் 5மிடமும்7மிடமும் தொடர்பு பெற்றால் அந்த ஜாதகர் காதலில் விழுவர்.மேலும் சுக்கிரன் புதன் சேர்க்கை கேது புதன் சேர்க்கை ஒருவரை காதலில் விழ வைக்கும்..அந்த காதல் திருமணத்தில் முடிய அவர் ஜாதகத்தில்11மிடம் வலுப்பெற்று இருக்க வேண்டும்..5,7மிடங்கள் 11மிடத்துடன் தொடர்பு பெற்றிருக்கவேண்டும்.

Comments

Popular posts from this blog

வாக்கிய பஞ்சாங்கமும் திருக்கணிதபஞ்சாங்கமும் ..

ஜோதிட அறிவை மனிதன் பெற்ற காலம் முதற்கொண்டே கடிகார வசதிகள் இல்லாதபோதும் தன் கூரிய அறிவால் திறமையாக கணக்கிட்டு ஜாதகம் கணித்து துல்லியமாக  பலன்களை கூறிவந்திருக்க...

ஜோதிடரும் ஜோதிடம் பார்க்க வருபவர்களும்.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த முகம் தெரியாத ஒரு தம்பதிகள் மகனுக்கு பெண் பார்க்க  மதுரைக்கு வந்திருக்கிறார்கள். தற்செயலாக அவர்களுக்கு என் தொலைபேசி எண் கிடைக்க  அவ...

Baktha meera பக்த மீரா

கிருஷ்ண பக்தையான மீராவின் பாடல் ஒன்று ... நித்தம் நீராடி அவனைக் காணலாம் எனில் விரைவில் நான் நீரினமாவேன் கிழங்கும் கனியும் உண்டால் கிடைப்பானெனில் மகிழ்ந்து நான் வெ...