Skip to main content

புதன் பரிகாரம்

ஒருவர் ஜாதகத்தில் புதன் நீசம், கிரகசேர்க்கை களால் பாதிப்பு,   திதி சூன்யத்தால் பாதிப்பு, அஸ்தமனம் அடைவதால் ஏற்படும் பாதிப்புகள் ஜாதகரின் புத்திசாலித்தனத்தை கேள்விக்குறி ஆக்கும்.. ஜாதகத்தில் புதனின் ஆதிபத்தியம் பெற்ற இடஙகள் வலிமை இழந்து அவற்றின் பலன்கள் கிடைக்கப்பெறாது ஜாதகர் அவதியுருவார்.. இதற்கு ஶ்ரீரங்கம் சென்று ஶ்ரீரங்கநாதரை வழிபடுவதும்... ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தாயார் மற்றும் சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்து மனமுருகி குறைகள் நீங்க பிரார்த்தனை செய்வதும் புதன் கிரக பாதிப்பை குறைக்க வழி செய்யும்.. பாசிபயறு சுண்டல் (அ )பாசிப்பயறு இனிப்பு வகைகளை தானம் செய்யலாம்.

Comments

Popular posts from this blog

வாக்கிய பஞ்சாங்கமும் திருக்கணிதபஞ்சாங்கமும் ..

ஜோதிட அறிவை மனிதன் பெற்ற காலம் முதற்கொண்டே கடிகார வசதிகள் இல்லாதபோதும் தன் கூரிய அறிவால் திறமையாக கணக்கிட்டு ஜாதகம் கணித்து துல்லியமாக  பலன்களை கூறிவந்திருக்க...

Baktha meera பக்த மீரா

கிருஷ்ண பக்தையான மீராவின் பாடல் ஒன்று ... நித்தம் நீராடி அவனைக் காணலாம் எனில் விரைவில் நான் நீரினமாவேன் கிழங்கும் கனியும் உண்டால் கிடைப்பானெனில் மகிழ்ந்து நான் வெ...

ஜோதிடரும் ஜோதிடம் பார்க்க வருபவர்களும்.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த முகம் தெரியாத ஒரு தம்பதிகள் மகனுக்கு பெண் பார்க்க  மதுரைக்கு வந்திருக்கிறார்கள். தற்செயலாக அவர்களுக்கு என் தொலைபேசி எண் கிடைக்க  அவ...