Skip to main content

சர்ப தோஷம்

ஒருவரிள் பிறந்த ஜாதகத்தில் ,,, லக்கினம்   2, 5, 7 ,8, 12 ஆகிய இடங்களில் இராகு(அ)  கேது இருப்பிள் அதுவே சர்ப தோஷம் அல்லது நாக தோஷம் ஆகும்..இதற்கு நிறைய செலவு செய்து பரிகாரம் செய்ய தேவையில்லை. ஜாதகர் ஜாதகி  திருமணம் ஆகாதவராக இருந்தால் ஆதே அளவு சர்ப தோஷமுள்ள துணையை தேர்ந்தெடுக்கலாம்..இதில் 5,12மிட சர்ப தோஷம் குறைந்த அளவு தோஷம்..இவர்கள் சரப தோஷமில்லாத துணையை திருமணம் செய்து கொள்ளாம்..பொதுவாக சர்பதோஷம் உள்ளவர்கள் இராகுவால் தோஷமெனில் துர்கையையும், கேதுவால் தோஷமெனில் வினாயகரையும் ஆயுள் முழுவதும் ஆத்மார்த்தமாக வழிபட்டு வருவது மிகவும் நல்லது..

Comments

Popular posts from this blog

வாக்கிய பஞ்சாங்கமும் திருக்கணிதபஞ்சாங்கமும் ..

ஜோதிட அறிவை மனிதன் பெற்ற காலம் முதற்கொண்டே கடிகார வசதிகள் இல்லாதபோதும் தன் கூரிய அறிவால் திறமையாக கணக்கிட்டு ஜாதகம் கணித்து துல்லியமாக  பலன்களை கூறிவந்திருக்க...

Baktha meera பக்த மீரா

கிருஷ்ண பக்தையான மீராவின் பாடல் ஒன்று ... நித்தம் நீராடி அவனைக் காணலாம் எனில் விரைவில் நான் நீரினமாவேன் கிழங்கும் கனியும் உண்டால் கிடைப்பானெனில் மகிழ்ந்து நான் வெ...

ஜோதிடரும் ஜோதிடம் பார்க்க வருபவர்களும்.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த முகம் தெரியாத ஒரு தம்பதிகள் மகனுக்கு பெண் பார்க்க  மதுரைக்கு வந்திருக்கிறார்கள். தற்செயலாக அவர்களுக்கு என் தொலைபேசி எண் கிடைக்க  அவ...