அன்றாட சுப நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் நட்சத்திரங்களில்.. அஸ்வினி மகம் மூலம் ஆகிய நட்சத்திரங்களில் நடைபெறும் சுப நிகழ்வுகள் நீடித்து நிலைத்திருக்கும். அதே போன்று வளர்பிறை பஞ்சமி திதியில் செய்யும் நற்காரியங்களும் நீடித்து நிலைத்திருக்கும்.. குழந்தைகளுக்கு அவர்களது ஜென்ம நட்சத்திரங்களையே பெயராக வைப்பதை தவிர்க்கலாம். முக்கியமாக சித்ரா அனு ரேவதி இந்த பெயர்களை தவிர்க்கலாம்..
Comments
Post a Comment